தட்டுச்சரி
thattuchari
மகளிர் முன்கையில் அணியும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் முன்கையில் அணியும் அணிவகை. தட்டுச் சரியைச் சரியாகக் கைக்கணிந்து (கூளப்ப.136). A kind of ornament worn by women on the forearm;
Tamil Lexicon
taṭṭu-c-cari,
n. id. +.
A kind of ornament worn by women on the forearm;
மகளிர் முன்கையில் அணியும் அணிவகை. தட்டுச் சரியைச் சரியாகக் கைக்கணிந்து (கூளப்ப.136).
DSAL