Tamil Dictionary 🔍

ஒட்டச்சி

ottachi


பூவழலை , உவர்மண் ; ஒட்டச்சாதிப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவழலை. (W.) Fuller's earth, used for washing clothes; ஒட்டசாதிப்பெண். Woman of the oṭṭaṉ caste;

Tamil Lexicon


பூவழலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [oṭṭcci] ''s.'' Washerman's earth, பூவழலை.

Miron Winslow


oṭṭacci
n. prob. ஒட்டு.
Fuller's earth, used for washing clothes;
பூவழலை. (W.)

oṭṭacci
n. ōdra.
Woman of the oṭṭaṉ caste;
ஒட்டசாதிப்பெண்.

DSAL


ஒட்டச்சி - ஒப்புமை - Similar