தட்சிணை
thatsinai
குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள் ; பரிதானம் ; சிட்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள் 1. Offering or fee to a guru, schoolmaster, etc. t பரிதானம் 2. Bribe, inducement, used in contempt; சிட்சை. (J) 3. Discipline; punishment;
Tamil Lexicon
தட்சணை.
Na Kadirvelu Pillai Dictionary
taṭciṇai,
n. dakṣiṇā.
1. Offering or fee to a guru, schoolmaster, etc. t
குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள்
2. Bribe, inducement, used in contempt;
பரிதானம்
3. Discipline; punishment;
சிட்சை. (J)
DSAL