Tamil Dictionary 🔍

தசாங்கப்பத்து

thasaangkappathu


நேரிசை வெண்பாவால் அரசியலுறுப்புக்கள் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (இலக்.வி.840) . A panegyric poem in nēricai-veṇpā celebrating the ten constituents of a kingdom, one of 96 pirapantam , q.v. ;

Tamil Lexicon


, ''s.'' A poem in நேரி சைவெண்பா verse, celebrating the ten appendages of royalty, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


tacāṅka-p-pattu,
n.id. +.
A panegyric poem in nēricai-veṇpā celebrating the ten constituents of a kingdom, one of 96 pirapantam , q.v. ;
நேரிசை வெண்பாவால் அரசியலுறுப்புக்கள் பத்தனையும் பாடும் பிரபந்தவகை. (இலக்.வி.840) .

DSAL


தசாங்கப்பத்து - ஒப்புமை - Similar