தசக்கிரீவன்
thasakkireevan
பத்துக் கழுத்துடைய இராவணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பத்துக் கழுத்துடையவன்) இராவணன். தசக்கிரீவற் கிளையோற்கு (திவ்.பெரியதி.8, 6, 7) . Rāvaṇa, as having ten necks;
Tamil Lexicon
, ''s.'' Ravana as a monster with ten heads.
Miron Winslow
taca-k-kirīvaṉ,
n.dašagriva.
Rāvaṇa, as having ten necks;
(பத்துக் கழுத்துடையவன்) இராவணன். தசக்கிரீவற் கிளையோற்கு (திவ்.பெரியதி.8, 6, 7) .
DSAL