Tamil Dictionary 🔍

அயக்கிரீவன்

ayakkireevan


திருமாலின் அவதாரமூர்த்திகளுள் ஒருவர். Name of a form of Viṣṇu as horse-necked;

Tamil Lexicon


ஓரசுரன், விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Vishnu, திருமா ல் பதினைந்தவதாரத்தொன்று. 2. The name of a giant who had the neck of a horse, ஓரசுரன்; [''ex'' கிரீவம், neck.] Wils. p. 968. HAYAGREEVA.

Miron Winslow


aya-k-kirīvaṉ
n. id.
Name of a form of Viṣṇu as horse-necked;
திருமாலின் அவதாரமூர்த்திகளுள் ஒருவர்.

DSAL


அயக்கிரீவன் - ஒப்புமை - Similar