Tamil Dictionary 🔍

தொக்கடி

thokkati


காண்க : தொக்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவற் குடிசை. 3. A small hut for watchers in a field; பழம் வைக்குஞ் சிறு கூடை. 2. A small ola-basket for fruit; மரத்திற் பழங்களைப் பொதிந்துவைக்கும் ஓலைமறைவு. 1 A kind of ola covering to protect fruits on the tree;

Tamil Lexicon


தொக்கட்டி, s. an ola basket for fruit, கூடை; 2. a small hut for watchers in a field, குடிசை.

J.P. Fabricius Dictionary


[tokkṭi ] --தொக்கடடி, ''s. [prov.]'' A kind of basket made of olas to protect fruit on the tree, ஓலைக்குடலை. 2. A small ola-basket for fruits, சிறுகூடை. 3. A small hut for watchers in a field, காவற்குடிசை.

Miron Winslow


tokkaṭi,
n. (W.)
1 A kind of ola covering to protect fruits on the tree;
மரத்திற் பழங்களைப் பொதிந்துவைக்கும் ஓலைமறைவு.

2. A small ola-basket for fruit;
பழம் வைக்குஞ் சிறு கூடை.

3. A small hut for watchers in a field;
காவற் குடிசை.

DSAL


தொக்கடி - ஒப்புமை - Similar