தகுதியோர்
thakuthiyor
அறிஞர் ; சுற்றத்தார் ; பெருமையிற் சிறந்தோர் ; நடுவுநிலைமையோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிஞர். (சூடா.) Wise, learned persons;
Tamil Lexicon
, ''s.'' The wise, the learned, the literati, the great sages. 2. Lords, masters, gentlemen. 3. Relatives. ''(p.)''
Miron Winslow
takutiyōr,
n.id.
Wise, learned persons;
அறிஞர். (சூடா.)
DSAL