Tamil Dictionary 🔍

தகப்பன்சாமி

thakappansaami


தன் தந்தைக்குக் குருவான முருகக்கடவுள் ; அடங்காப் பையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தன்தந்தைக்குக் குரு] முருகக்கடவுள். தகப்பன்சாமி எனவரு பெருமாளே (திருப்பு.1094). 1. Skanda, as the guru of His father; அடங்காப்பையன். Colloq. 2. Head-strong, presumptupous boy;

Tamil Lexicon


takappaṉ-cāmi,
n. id. +.
1. Skanda, as the guru of His father;
[தன்தந்தைக்குக் குரு] முருகக்கடவுள். தகப்பன்சாமி எனவரு பெருமாளே (திருப்பு.1094).

2. Head-strong, presumptupous boy;
அடங்காப்பையன். Colloq.

DSAL


தகப்பன்சாமி - ஒப்புமை - Similar