டங்காக்குதிரை
dangkaakkuthirai
டங்கா என்னுந் தோற்கருவியை யேற்றிக் கொண்டு ஊர்வலத்திற்செல்லுங் குதிரை. Loc. Horse used to carry kettle-drums in a procession;
Tamil Lexicon
ṭaṅkā-k-kutirai,
n. id. +.
Horse used to carry kettle-drums in a procession;
டங்கா என்னுந் தோற்கருவியை யேற்றிக் கொண்டு ஊர்வலத்திற்செல்லுங் குதிரை. Loc.
DSAL