Tamil Dictionary 🔍

காரிக்குதிரை

kaarikkuthirai


கருநிறக் குதிரை ; ஐயனாரது குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயனாரது குதிரை. (பிங்.) Aiyaṉār's horse;

Tamil Lexicon


kāri-k-kutirai
n. id. +.
Aiyaṉār's horse;
ஐயனாரது குதிரை. (பிங்.)

DSAL


காரிக்குதிரை - ஒப்புமை - Similar