Tamil Dictionary 🔍

ஞெளிர்

njelir


யாழ்முதலியவற்றின் உள்ளோசை ; ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ் முதலியவற்றின் உள்ளோசை. (பிங்.) 1. Gentle, vibrant sound; ஒலி. (W.) 2. Sound;

Tamil Lexicon


s. sound perceived within one's self, as of the bowels etc. உள் ளோசை; 2. sound, ஒலி. ஞெள், ஞெள்ளு I. v. i. become hollow; 2. consent, agree; 3. sound.

J.P. Fabricius Dictionary


உள்ளோசை, ஒலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [ñeḷir] ''s.'' Sound perceived within one's self, as of the bowels, &c., உள்ளோசை. 2. Sound, ஒலி. ''(p.)'' Compare குளிறு.

Miron Winslow


njeḷir,
n. ஞெளிர்-.
1. Gentle, vibrant sound;
யாழ் முதலியவற்றின் உள்ளோசை. (பிங்.)

2. Sound;
ஒலி. (W.)

DSAL


ஞெளிர் - ஒப்புமை - Similar