ஞானாகாசம்
gnyaanaakaasam
ஞானியனைத்தையும் ஒருங்கு உணர்தற்குரிய பரவெளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானி அனைத்தையும் ஒருங்குணர்தற்குரிய பரவெளி. (W.) Spiritual atmosphere of the āṉi in which he is believed to have universal knowledge;
Tamil Lexicon
--ஞானாகாயம், ''s.'' The spiritual vacuum of the ஞானி by which he affects to perceive, at once, every thing in the universe.
Miron Winslow
njāṉākācam,
n. id. +.
Spiritual atmosphere of the njāṉi in which he is believed to have universal knowledge;
ஞானி அனைத்தையும் ஒருங்குணர்தற்குரிய பரவெளி. (W.)
DSAL