Tamil Dictionary 🔍

ஜோர்

jaor


நேர்த்தி. Loc. 4. Fineness, as of workmanship; ஆடம்பரம். 3. Foppishness, show; வலாற்காரம். (W.) 1.Violence; விறைப்பு. (W.) 2. Stiffness;

Tamil Lexicon


s. (Pers.) force, violence; 3. stiffness, விறைப்பு.

J.P. Fabricius Dictionary


, [jōr] ''s. (Pers.)'' Force, violence, பலோத்காரம். 2. Stiffness, விறைப்பு.

Miron Winslow


jōr
n. Persn. zōr.
1.Violence;
வலாற்காரம். (W.)

2. Stiffness;
விறைப்பு. (W.)

3. Foppishness, show;
ஆடம்பரம்.

4. Fineness, as of workmanship;
நேர்த்தி. Loc.

DSAL


ஜோர் - ஒப்புமை - Similar