ஜிம்மி
jimmi
முகம்மதிய ராஜ்யத்தில் தலைவரி செலுத்தி அதன் பயனாகத் துன்புறுத்தப்படாது வாழும் முகம்மதியனல்லாத குடி. (R. T.) Non-Muslim subject of a Muslim government, who, by the payment of a capitation tax becomes entitled to security of life and property;
Tamil Lexicon
jimmi
n. U. zimmi.
Non-Muslim subject of a Muslim government, who, by the payment of a capitation tax becomes entitled to security of life and property;
முகம்மதிய ராஜ்யத்தில் தலைவரி செலுத்தி அதன் பயனாகத் துன்புறுத்தப்படாது வாழும் முகம்மதியனல்லாத குடி. (R. T.)
DSAL