சௌபாக்கியவதி
chaupaakkiyavathi
சிறு பெண்கள் ; சுமங்கலிகளின் பெயர்க்கு முன் வழங்கப்படும் ஒரு மங்கலச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுபெண்கள், மாங்கலியந்தரித்த மகளிர் இவர்களின் பெயர்க்கு முன் வழங்கும் ஒரு மங்கலச்சொல். A title applied to a girl or woman whose husband is alive;
Tamil Lexicon
மிகுபாக்கிய முடையவள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fortunate, blessed woman.
Miron Winslow
caupākkiya-vati,
n. saubhāgyavatī.
A title applied to a girl or woman whose husband is alive;
சிறுபெண்கள், மாங்கலியந்தரித்த மகளிர் இவர்களின் பெயர்க்கு முன் வழங்கும் ஒரு மங்கலச்சொல்.
DSAL