Tamil Dictionary 🔍

சௌ

chau


ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின் முதலெழுத்துக்குறிப்பு . The initial letter of the word canpākkiyavati , used by elderly persons before the names of young girls and married women ; . The compound of ச் and ஔ

Tamil Lexicon


[cau ] . A syllabic letter composed of ச் and ஔ.

Miron Winslow


cau
.
The compound of ச் and ஔ
.

cau,.
n.saubhāgyavati.
The initial letter of the word canpākkiyavati , used by elderly persons before the names of young girls and married women ;
சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின் முதலெழுத்துக்குறிப்பு .

DSAL


சௌ - ஒப்புமை - Similar