Tamil Dictionary 🔍

சோழியக்கடகம்

choliyakkadakam


மண் அள்ளும் கூடை , சாட்டுக்கூடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்ணள்ளுங் கூடை. 1. Basket for carrying loose earth ; சாட்டுச்கூடை. 2. A large basket ;

Tamil Lexicon


[cōẕiykkṭkm ] --சோழியக்கூ டை, ''s. [prov.]'' A basket for carrying earth, மண்ணள்ளுங்கூடை. 2. A large kind of basket, சரட்டுக்கூடை.

Miron Winslow


cōḻiya-k-kaṭakam,
n. perh. சோழியன் +. (J.)
1. Basket for carrying loose earth ;
மண்ணள்ளுங் கூடை.

2. A large basket ;
சாட்டுச்கூடை.

DSAL


சோழியக்கடகம் - ஒப்புமை - Similar