Tamil Dictionary 🔍

சிற்றடிப்பாடு

sitrratippaadu


மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனித சஞ்சாரம் அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை. காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ்.3, 2, 4 வ்யா பக்.542) Unfrequented foot-path.

Tamil Lexicon


சிறுவழி.

Na Kadirvelu Pillai Dictionary


ciṟ-ṟ-aṭi-p-pāṭu
n. சிறுமை+.
Unfrequented foot-path.
மனித சஞ்சாரம் அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை. காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ்.3, 2, 4 வ்யா பக்.542)

DSAL


சிற்றடிப்பாடு - ஒப்புமை - Similar