Tamil Dictionary 🔍

சோம்பேறி

chompaeri


சோம்பலாயிருப்பவன் ; தங்கத்தை இளக்கும் திராவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்பலுள்ளவன். Sluggard, idler ; சுவர்ணபேதி.(W.) Aqua regia ;

Tamil Lexicon


s. same as சொர்ன்னபேதி, which see under சொர்ணம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A sluggard, an idler.

Miron Winslow


cōmpēṟi,
n.சோம்பு + ஏறு-. (K. sōmāri.)
Sluggard, idler ;
சோம்பலுள்ளவன்.

cōmpēṟi,.
n.
Aqua regia ;
சுவர்ணபேதி.(W.)

DSAL


சோம்பேறி - ஒப்புமை - Similar