Tamil Dictionary 🔍

சோடசோபசாரம்

chodachopasaaram


பதினாறுவகைப் போற்றுகை ; அவை : தாம்பூலமளித்தல் , அமுதம் ஏந்தல் , வாய் கொப்புளிக்க நீர் தருதல் , ஆடை சாத்தல் , கருப்பூர தீபம் ஏந்துதல் ; கால் கழுவ நீர்தரல் , இருக்கை யளித்தல் , சந்தனம் பூசல் ; நறும்புகை காட்டல் ; நீராட்டுதல் , மஞ்சளரிசி தூவுதல் , மந்திரமலரால் வழிபடல் , பூச்சாத்துதல் , முப்புரிநூல் தரல் , விளக்கேற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனியம், மதுபர்க்கம், ஆசனம், னானம், ஆடை, ஆபரணம், கந்தம், புபம், பம், தீபம், நைவேத்தியம், வந்தனம் அல்லது மசனம், கந்தம் பம், தீபம், நீர், அமுது, சு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம் விசிறி, ஆட . The sixteen acts of homage and honour paid to deities and venerable personages, viz., Aca am, cuvākatam, pāttiyam, arkkiyam, ācama Iyam, matuparkkam, ācama am, s am, āṭai, Aparaதam, kantam, puṣpam, tūpam, tIpam, naivēttiyam, vanta am; or, maca am, ;

Tamil Lexicon


சோடசவுபசாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


cōṭacōpacāram,
n.ṣōdaōa + upacāra.
The sixteen acts of homage and honour paid to deities and venerable personages, viz., Aca am, cuvākatam, pāttiyam, arkkiyam, ācama Iyam, matuparkkam, ācama am, s am, āṭai, Aparaதam, kantam, puṣpam, tūpam, tIpam, naivēttiyam, vanta am; or, maca am, ;
ஆசனம், சுவாகதம், பாத்தியம், அர்க்கியம், ஆசமனியம், மதுபர்க்கம், ஆசனம், னானம், ஆடை, ஆபரணம், கந்தம், புபம், பம், தீபம், நைவேத்தியம், வந்தனம் அல்லது மசனம், கந்தம் பம், தீபம், நீர், அமுது, சு, அடைக்காய், ஆடி, குடை, கவரி, ஆலவட்டம் விசிறி, ஆட .

DSAL


சோடசோபசாரம் - ஒப்புமை - Similar