Tamil Dictionary 🔍

சொல்லுவான்குறிப்பு

solluvaankurippu


கூறுவோன் கருத்து . Speaker's aim or intention ;

Tamil Lexicon


சொல்வோன்கருத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The object or intention of the speaker. ''(p.)''

Miron Winslow


colluvāṉ-kuṟippu,
n.சொல்- +.
Speaker's aim or intention ;
கூறுவோன் கருத்து .

DSAL


சொல்லுவான்குறிப்பு - ஒப்புமை - Similar