Tamil Dictionary 🔍

செல்வக்களிப்பு

selvakkalippu


செல்வத்தால் உண்டாகும் மதர்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வச்செழிப்பால் உண்டாம் மதர்ப்பு. (W.) Joy or elation due to prosperity;

Tamil Lexicon


, ''s.'' Joy or high satisfaction from prosperity. 2. Elation from prosperity.

Miron Winslow


celva-k-kaḷippu,
n. செல்வம் +.
Joy or elation due to prosperity;
செல்வச்செழிப்பால் உண்டாம் மதர்ப்பு. (W.)

DSAL


செல்வக்களிப்பு - ஒப்புமை - Similar