சொற்புள்
sotrpul
பின் வருவதைத் சொல்லும் காக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பின்வருவதைச் சொல்லுதலுடைய பறவை) காக்கை. நற்றாய் நயந்து சொற்புட் பராயது (திருக்கோ.235, கொளு) . Crow, as foretelling events like the coming of a guests ;
Tamil Lexicon
coṟ-puḷ,
n.id. +.
Crow, as foretelling events like the coming of a guests ;
(பின்வருவதைச் சொல்லுதலுடைய பறவை) காக்கை. நற்றாய் நயந்து சொற்புட் பராயது (திருக்கோ.235, கொளு) .
DSAL