Tamil Dictionary 🔍

சொற்பபுத்தி

sotrpaputhi


குறைந்த அறிவு ; இழிதன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பன்தன்மை. Colloq. 2. Mean-mindedness ; அய்பவறிவு. 1. Little knowledge ;

Tamil Lexicon


, [coṟpputti] ''s.'' Indiscretion, as of a child.

Miron Winslow


coṟpa-putti,
n.சொற்பம் +.
1. Little knowledge ;
அய்பவறிவு.

2. Mean-mindedness ;
அற்பன்தன்மை. Colloq.

DSAL


சொற்பபுத்தி - ஒப்புமை - Similar