Tamil Dictionary 🔍

சொற்காரி

sotrkaari


ஏழுவகை மேகங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகை முகில்களுள் ஒன்று. (சூடா.) One of seven kinds of clouds ;

Tamil Lexicon


coṟ-kāri,
n.
One of seven kinds of clouds ;
எழுவகை முகில்களுள் ஒன்று. (சூடா.)

DSAL


சொற்காரி - ஒப்புமை - Similar