சொறிந்துகொடுத்தல்
sorindhukoduthal
தூண்டுதல் ; வாழ்வு கருதி ஒருவனை அணுகி இச்சகமாகத் தொழில் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவனத்தைக் கருதி ஒரு வனையணுகி இச்சகமாகத் தொழில்செய்தல். Colloq. 2. To fawn servilely upon, toady ; தூண்டுதல். 1. To urge, incite ;
Tamil Lexicon
coṟintu-koṭu-,
v.tr.id. +.
1. To urge, incite ;
தூண்டுதல்.
2. To fawn servilely upon, toady ;
சீவனத்தைக் கருதி ஒரு வனையணுகி இச்சகமாகத் தொழில்செய்தல். Colloq.
DSAL