சொரூபானுபூதி
soroopaanupoothi
இறைவனுடன் உயிர் ஒன்றி நிற்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதியுடன் உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை. சொரூபானுபூதி காட்டி (தாய. சின்மயா. 1). State of communion with god;
Tamil Lexicon
corūpāṉupūti,
n. svarūpa+anu+bhūti.
State of communion with god;
பதியுடன் உயிர் ஐக்கியமுற்று நிற்கும் நிலை. சொரூபானுபூதி காட்டி (தாய. சின்மயா. 1).
DSAL