Tamil Dictionary 🔍

சொத்துப்பூசுதல்

sothuppoosuthal


பிறர் இரங்கிக் கொடுக்கும்படி உடலிற் செஞ்சாந்து பூசிக் கொள்ளுதல். (W.) To daub one's body with blood-like red paste with a view to excite compassion;

Tamil Lexicon


cottu-p-pūcu-,
v. intr. சொத்து3 +.
To daub one's body with blood-like red paste with a view to excite compassion;
பிறர் இரங்கிக் கொடுக்கும்படி உடலிற் செஞ்சாந்து பூசிக் கொள்ளுதல். (W.)

DSAL


சொத்துப்பூசுதல் - ஒப்புமை - Similar