சொட்டைவிழுதல்
sottaiviluthal
தலையில் வழுக்கை விழுதல் ; அதுங்கிப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையில் வழுக்கைபாய்தல். தலையெல்லாம் சொட்டை விழுந்துவிட்டது. 1. To become bald, as the head; அதுங்கிப்போதல். பாத்திரம் சொட்டை விழுந்திருக்கிறது. 2. To be dented, marked with dents, as a vessel;
Tamil Lexicon
coṭṭai-viḻu-,
v. intr.சொட்டை3 +.
1. To become bald, as the head;
தலையில் வழுக்கைபாய்தல். தலையெல்லாம் சொட்டை விழுந்துவிட்டது.
2. To be dented, marked with dents, as a vessel;
அதுங்கிப்போதல். பாத்திரம் சொட்டை விழுந்திருக்கிறது.
DSAL