சடைவிழுதல்
sataiviluthal
மயிர் சடையாகப் பற்றுதல் ; பயன்படாதுபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயன்படாது போதல். Loc. 2. To become useless; மயிர்சடையாகப்பற்றுதல் 1. To get matted or entangled, grow shaggy or bushy as the hair;
Tamil Lexicon
caṭai-viḻu-,
v. intr. id.+.
1. To get matted or entangled, grow shaggy or bushy as the hair;
மயிர்சடையாகப்பற்றுதல்
2. To become useless;
பயன்படாது போதல். Loc.
DSAL