சொட்டைவாளை
sottaivaalai
பூரான்வகை. Nā. 3. A species of centipede, ஒன்றரையடி நீளமுள்ளதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளைவகை. 2. Butter-fish, fresh-water fish, silvery shot with purple, attaining 1 12 ft. in length. Callichrous bimaculatus; இரண்டடிக்கு மேற்பட்ட நீளமுடையதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளைமீன்வகை. 1. Fresh-water fish, silvery, attaining more that 2 ft. in length, Notopterus kapirat ;
Tamil Lexicon
, ''s.'' A kind of fish. See வாளை. சொட்டைவாளைக்குட்டிபோல. Like the young வாளை fish--an expression used to denote the bloom of youth.
Miron Winslow
coṭṭai-vāḷai,
n. id. +.
1. Fresh-water fish, silvery, attaining more that 2 ft. in length, Notopterus kapirat ;
இரண்டடிக்கு மேற்பட்ட நீளமுடையதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளைமீன்வகை.
2. Butter-fish, fresh-water fish, silvery shot with purple, attaining 1 12 ft. in length. Callichrous bimaculatus;
ஒன்றரையடி நீளமுள்ளதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளைவகை.
3. A species of centipede,
பூரான்வகை. Nānj.
DSAL