சொக்கா
sokkaa
காண்க : சொக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை (அருட்பா.vi,வெறிவிலக்கு.2). See சொக்காய்.
Tamil Lexicon
சொக்காய், s. (Tel.) a jacket tied in front; tunic.
J.P. Fabricius Dictionary
ஒருவகையங்கி.
Na Kadirvelu Pillai Dictionary
[cokkā ] --சொக்காய், ''s. (Tel.)'' A man's jacket tied in front, மெய்யுறை. ''(c.)''
Miron Winslow
cokkā,
n. T. tcokkā.
See சொக்காய்.
சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை (அருட்பா.vi,வெறிவிலக்கு.2).
DSAL