Tamil Dictionary 🔍

சொக்கட்டான்சீலை

sokkattaanseelai


ஒருவகைப் புடவை . 2. A kind of saree; விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை. 1. Chequered cloth in the form of a cross for playing cokkaṭṭāṉ;

Tamil Lexicon


-சொக்கட்டான்மணை --சொக்கட்டான்வீடு, ''s.'' The checkered cloth on which the game is played, being in the form of a cross. சொக்கட்டாய்த்தட்டிவிட்டான். He has won the prize without much labour--an ex pression used when any thing is ob tained without a struggle.

Miron Winslow


cokkaṭṭāṉ-cīlai,
n. id. +.
1. Chequered cloth in the form of a cross for playing cokkaṭṭāṉ;
விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை.

2. A kind of saree;
ஒருவகைப் புடவை .

DSAL


சொக்கட்டான்சீலை - ஒப்புமை - Similar