சொக்கட்டான்கவறு
sokkattaankavaru
சொக்கட்டான் ஆட்டத்தில் தாயங் குறிக்க உருட்டும் வட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொக்கட்டானாட்டத்தில் தாயங்குறிக்க உருட்டும் உண்டை. Dice used in the game of cokkaṭṭāṉ;
Tamil Lexicon
பாச்சிகை.
Na Kadirvelu Pillai Dictionary
-சொக்கட்டான்பா ச்சிகை, ''s.'' Dice used in gaming.
Miron Winslow
cokkaṭṭāṉ-kavaṟu,
n. சொக்கட்டான்+.
Dice used in the game of cokkaṭṭāṉ;
சொக்கட்டானாட்டத்தில் தாயங்குறிக்க உருட்டும் உண்டை.
DSAL