சொக்கட்டான்
sokkattaan
ஒரு புடைவைவகை ; கவறு உருட்டியாடுந் தாய விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவறு உருட்டியாடுந் தாயவிளையாட்டுவகை. A game similar to backgammon; . See சொக்கட்டான் சீலை,2.
Tamil Lexicon
சொற்கேட்டான், சொற் கட்டான், s. (சொல்+கேட்டான்), a play, ticktack, draughts, Hindu backgammon. சொக்கட்டான்கவறு, -பாச்சிகை, a die for gaming. சொக்கட்டான்காய், piece or pawn in the Hindu backgammon. சொக்கட்டான் போட, -ஆட, to play at draughts. சொக்கட்டாய்த்தட்டிவிட, to win a prize without much labour - an expression used when anything is obtained without a struggle. சொக்கட்டான்வீடு, -மனை, -சீலை, the chequered cloth on which the game is played, being in the from of a cross.
J.P. Fabricius Dictionary
ஒருசூது.
Na Kadirvelu Pillai Dictionary
[cokkṭṭāṉ ] --சொற்கேட்டா ன்--சொற்கட்டான், ''s.'' A kind of play, ticktack, draughts, Hindu backgammon, ஓர்சூதுவிளையாட்டு. ''(c.)''
Miron Winslow
cokkaṭṭāṉ,
n. [T. sogaṭamu, M. cokkaṭṭānkaḷi.]
A game similar to backgammon;
கவறு உருட்டியாடுந் தாயவிளையாட்டுவகை.
See சொக்கட்டான் சீலை,2.
.
DSAL