Tamil Dictionary 🔍

சைவசக்கரவர்த்தி

saivasakkaravarthi


சிவாசாரியரது பட்டங்களு ளொன்று. பாண்டியன் தனஞ்செயன் சைவேசுரமுடையான் சைவசக்கரவர்த்தி உள்ளிட்டோமும் (S. I. I. v, 98). A title of Sivācāryas;

Tamil Lexicon


caiva-cakkaravartti
n. id.+.
A title of Sivācāryas;
சிவாசாரியரது பட்டங்களு ளொன்று. பாண்டியன் தனஞ்செயன் சைவேசுரமுடையான் சைவசக்கரவர்த்தி உள்ளிட்டோமும் (S. I. I. v, 98).

DSAL


சைவசக்கரவர்த்தி - ஒப்புமை - Similar