Tamil Dictionary 🔍

ஏகசக்கரவர்த்தி

yaekasakkaravarthi


தனியாணை செலுத்துவோன் ; பொதுநீக்கி யாளுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனியாணை செலுத்துவோன். Paramount sovereign, suzerain, emperor;

Tamil Lexicon


--ஏகசக்கராதிபதி, ''s.'' A paramount sovereign, a monarch, an emperor, இராசாதிராசன். 2. The Su preme Being, கடவுள்.

Miron Winslow


ēka-cakkaravartti
n. id.+.
Paramount sovereign, suzerain, emperor;
தனியாணை செலுத்துவோன்.

DSAL


ஏகசக்கரவர்த்தி - ஒப்புமை - Similar