சையோகசம்பந்தம்
saiyokasampandham
இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய தொடர்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டுபொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம். (தருகக்சங்.31). Conjunction between two objects;
Tamil Lexicon
cai-yōka-campantam,
n. sam-yōga +.
Conjunction between two objects;
இரண்டுபொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம். (தருகக்சங்.31).
DSAL