சையுத்தசமவாயம்
saiyuthasamavaayam
காட்சியில் ஏற்படும் அறுவகைச் சன்னிகரிடத்துள் இந்திரியத்திற்கும் ஒரு பொருளின் குணம் முதலியவற்றிற்குமுள்ள சம்பந்தம். (தருக்கசங்.31). The relation of inherence in that which is in conjunction, as of the sense of sight with the colour of an object in perception, one of six Caṉṉikariṭam, q.v. ;
Tamil Lexicon
caiyutta-camavāyam,
n. sam-yukta + samavāya. (Log.)
The relation of inherence in that which is in conjunction, as of the sense of sight with the colour of an object in perception, one of six Caṉṉikariṭam, q.v. ;
காட்சியில் ஏற்படும் அறுவகைச் சன்னிகரிடத்துள் இந்திரியத்திற்கும் ஒரு பொருளின் குணம் முதலியவற்றிற்குமுள்ள சம்பந்தம். (தருக்கசங்.31).
DSAL