சுத்தசைவம்
suthasaivam
சைவம் பதினாறனுள் பதி பசு பாசங்கள் அநாதி நித்தியம் என்றறிந்து பதிநிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் நிட்டைகூடிச் சிவத்துடன் கூடுவதாகக் கூறும் கொள்கை. (சி.போ.பா.அவையடக்.35.) A šaiva sect which holds that the initiate should realise that pati, pacu and pācam are eternal, practise the yoga of silence and become absorbed in šiva, one of sixteen caivam q.v. .;
Tamil Lexicon
ஒருசைவம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The highest, or the sixteenth degree of Saivism. See சைவம்.
Miron Winslow
cutta-caivam,
n. id. +.
A šaiva sect which holds that the initiate should realise that pati, pacu and pācam are eternal, practise the yoga of silence and become absorbed in šiva, one of sixteen caivam q.v. .;
சைவம் பதினாறனுள் பதி பசு பாசங்கள் அநாதி நித்தியம் என்றறிந்து பதிநிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் நிட்டைகூடிச் சிவத்துடன் கூடுவதாகக் கூறும் கொள்கை. (சி.போ.பா.அவையடக்.35.)
DSAL