சேர்ந்தார்க்கொல்லி
saerndhaarkkolli
[தன்னையடைந்தபொருளை யழிப்பது] நெருப்பு. (சூடா.) Fire, as destroying anything that comes in contact with it;
Tamil Lexicon
நெருப்பு
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Fire, ''(lit.)'' that which kills those in contact with it, நெருப்பு. See கொல்லி. (சது.)
Miron Winslow
cērntār-k-kolli,
n. சேர்ந்தார்+. cf. āšrayāša.
Fire, as destroying anything that comes in contact with it;
[தன்னையடைந்தபொருளை யழிப்பது] நெருப்பு. (சூடா.)
DSAL