தாயைக்கொல்லி
thaayaikkolli
தன் தாயைக் கொலைசெய்த மாபாவி ; குலை ஈன்றதால் நசித்துப்போகிற வாழை முதலியன ; புல்லுருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3.See புல்லூரி. (மலை.) [தன் தாயைக் கொலைசெய்தவன்] மாபாவி. (W.) 1. Villain, wretch, as his mother's murderer; ஈன்றதும் நசித்துப்போகிற வாழைமுதலியன. (W.) 2.Plantain or other tree that perishes after yielding;
Tamil Lexicon
, ''appel. n.'' A matri cide. 2. A villain, a wretch, மாபாவி. 3. A plantain, or other tree that perishes after yielding, வாழைநண்டுசிப்பிவேய்முதலியன.
Miron Winslow
tāyai-k-kolli,
n. id. +.
1. Villain, wretch, as his mother's murderer;
[தன் தாயைக் கொலைசெய்தவன்] மாபாவி. (W.)
2.Plantain or other tree that perishes after yielding;
ஈன்றதும் நசித்துப்போகிற வாழைமுதலியன. (W.)
3.See புல்லூரி. (மலை.)
.
DSAL