சேர்ந்தார்
saerndhaar
அடைக்கலமடைந்தவர் ; நண்பர் ; உறவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பர். (சூடா.) 2. Partisans, allies, friends; உறவினர். Colloq. 3. Relatives; சரண மடைந்தவர். சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை (திவ்.திருவாய், 2,¢3, 6). 1. Dependants, persons under one's protection ;
Tamil Lexicon
உற்றார்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Friends, partisans, con nexions. 2. Relatives, உற்றார்.
Miron Winslow
cērntār,
n. id.
1. Dependants, persons under one's protection ;
சரண மடைந்தவர். சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை (திவ்.திருவாய், 2,¢3, 6).
2. Partisans, allies, friends;
நண்பர். (சூடா.)
3. Relatives;
உறவினர். Colloq.
DSAL