சேரமான்பெருமாணாயனார்
saeramaanperumaanaayanaar
cēramāṉ-perumāṇāyaṉār,
n. சேரமான் + பெருமாள் +.
A canonized šaiva saint, Chera king and author of āti-ulā, Poṉ- vaṇṇattantāti, etc., one of 63;
நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் சேரவரசரும் ஆதியுலா பொன்வண்ணத்தந்தாதி முதலியவற்றின் ஆசிரியருமான சிவனடியார் (பெரியபு.)
DSAL