Tamil Dictionary 🔍

கைக்கணிசம்

kaikkanisam


கைமதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் மதிக்கும் மதிப்பு. Estimation of weight or quantity by the hand;

Tamil Lexicon


கைமதியம்.

Na Kadirvelu Pillai Dictionary


kai-k-kaṇicam,
n. id. +.
Estimation of weight or quantity by the hand;
கையால் மதிக்கும் மதிப்பு.

DSAL


கைக்கணிசம் - ஒப்புமை - Similar