சேனாசமுத்திரம்
saenaasamuthiram
கடல்போன்ற பெரும்படை ; பெருங்கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்போன்ற பெரும்படை. 1. Army, vast as an ocean; பெருங்கூட்டம். Colloq. Immense crowd;
Tamil Lexicon
பெருஞ்சேனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ocean-like armies.
Miron Winslow
cēṉā-camuttiram,
n. id. + samudra.
1. Army, vast as an ocean;
கடல்போன்ற பெரும்படை.
Immense crowd;
பெருங்கூட்டம். Colloq.
DSAL