சேத்திரக்கிஞன்
saethirakkignyan
உடலையறிபவனான ஆன்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சரீரத்தை அறிபவன்] ஆன்மா. ஏத்திய சேத்திரக்கிஞன். (விநாயகபு. 83,73). Soul, as having knowledge of the body;
Tamil Lexicon
cēttirakkinjaṉ,
n. kṣētra-jnja.
Soul, as having knowledge of the body;
[சரீரத்தை அறிபவன்] ஆன்மா. ஏத்திய சேத்திரக்கிஞன். (விநாயகபு. 83,73).
DSAL