Tamil Dictionary 🔍

கேத்திரக்கியன்

kaethirakkiyan


ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சரீரத்திலுள்ள அறிவுப்பொருள்] ஆன்மா. கேத்திரக்கியனைத் தொடர்ந்து (வாயுசங். பஞ் சப்பி.2). Lit., the conscious principle in the body, soul;

Tamil Lexicon


kēttira-k-kiyaṉ,
n. kṣētra-gnja.
Lit., the conscious principle in the body, soul;
[சரீரத்திலுள்ள அறிவுப்பொருள்] ஆன்மா. கேத்திரக்கியனைத் தொடர்ந்து (வாயுசங். பஞ் சப்பி.2).

DSAL


கேத்திரக்கியன் - ஒப்புமை - Similar