சேட்டுக்குழி
saettukkuli
சேற்றுக்குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேற்றுக் குழி. சேட்டுக்குழியிற் சேற்றினுட்புக்கு அழுந்திய . . . எருமை (சிலப்.10, 120, உரை). Pit filled with mire, swampy hollow;
Tamil Lexicon
cēṭṭu-k-kuḻi,
n. prob. சேறு+.
Pit filled with mire, swampy hollow;
சேற்றுக் குழி. சேட்டுக்குழியிற் சேற்றினுட்புக்கு அழுந்திய . . . எருமை (சிலப்.10, 120, உரை).
DSAL